MARC காட்சி

Back
118 க்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள்
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a 118 க்கும் மேற்பட்ட மருத்துவ குறிப்புகள்
260 : _ _ |b :
300 : _ _ |a 119 |c 23.8/ 2.9 cm
500 : _ _ |a மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் தொடக்கத்திலுள்ள மூன்று ஓலைகள் மிகவும் சிதிலமடைந்து பாதியாக உடைந்து காணப்படுவதால் தலைப்பு தெரியவில்லை. 16ஆம் எண் கொண்ட ஓலை காணப்படவில்லை. இரண்டாம் பகுதி சுரனூல் விபரம் நட்சேத்திர தொகுப்பு எனும் தலைப்பில் காணப்படுகிறது. 40, 41, 42, 43 ஆகிய எண் கொண்ட ஏடுகள் இல்லை. மூன்றாம் பகுதி சுரக்குளிகை சுரகோடாலி எனும் தலைப்பில் காணப்படுகிறது. 9, 41, 42, 43, 44, 45, 46, 46, 48, 49, 50, 51 ஆகிய எண் கொண்ட ஏடுகள் இல்லை. சில ஏடுகள் உடைந்தும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது. கட்டையில் சித்த மருத்துவத் தொகுப்பு என்றுள்ளது. படியெடுத்தவர் த.லட்சுமி.
546 : _ _ |a தமிழ்
650 : _ _ |a மருத்துவம்
850 : _ _ |a இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் - Intiya maruttuvam maṟṟum ōmiyōpati iyakkakam
995 : _ _ |a TVA_PLM_0001068
barcode : TVA_PLM_0001068
book category : ஓலைச்சுவடி